மாவட்ட செய்திகள்

தடையை மீறிய 5 பேர் மீது வழக்கு + "||" + case

தடையை மீறிய 5 பேர் மீது வழக்கு

தடையை மீறிய 5 பேர் மீது வழக்கு
எருதுகட்டு விழாவில் தடையை மீறிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சிங்கம்புணரி, 
சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் திருக்கோவிலுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு புரவி எடுப்பு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து எருதுகட்டு விழா நடந்தது. இந் நிலையில் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி இல்லாத காரணத்தால் எருதுகட்டு விழா குழுவினர் மஞ்சு விரட்டு நடத்த ஏற்பாடு செய்யவில்லை. 
இருப்பினும் இந்த பகுதியை சேர்ந்த ஒரு சிலர் தங்கள் மாடுகளை சிங்கம் புணரி சீரணி அரங்கம் அருகே கொண்டு வந்து அவிழ்த்து விட்டனர். இதையடுத்து தடையைமீறி மாடுகளை அவிழ்த்து விட்ட மருதுபாண்டி, சங்கிலிகுமார், குகன், சுரேஷ், விக்னேசு வரன் ஆகிய 5 பேர் மீது சிங்கம்புணரி போலீசார் வழக்குப ்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. இடப்பிரச்சினையில் கோஷ்டி மோதல்; பெண்கள் உள்பட 11 பேர் மீது வழக்கு
இடப்பிரச்சினையில் கோஷ்டி மோதல் தொடர்பாக பெண்கள் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2. வாலிபரை மிரட்டியவர் மீது வழக்கு
வாலிபரை மிரட்டியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
3. பிரசவங்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டண தகவல் பலகை வைக்கக்கோரி வழக்கு
பிரசவங்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டண தகவல் பலகை வைக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு ெதாடரப்பட்டது.
4. திருச்சபை பேராயர் உள்பட 11 பேர் மீது வழக்கு
டி.இ.எல்.சி. சொத்துகளை பராமரிப்பதில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திருச்சபை பேராயர் உள்பட 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
5. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது செய்யப்பட்டார்.