இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 20 Oct 2021 11:19 PM IST (Updated: 20 Oct 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருப்பத்தூர், 
திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஆ.தெக்கூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் மாதாந்திர பணி காரணமாக பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டி உள்ளதால் இன்று (வியாழக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதையொட்டி நெற் குப்பை, வார்பட்டு ஓழுக மங்கலம், வடுகபட்டி, கண்டவ ராயன்பட்டி, திருக்களாப்பட்டி, காரையூர், மாங்குடி, கொன் னத்தான் பட்டி, மகிபாலன்பட்டி, எஸ்.வேலங்குடி, செவ்வூர் பூலாங்குறிச்சி, திருக்கோளக்குடி, துவார், வஞ்சினி பட்டி, கீழச்சிவல்பட்டிக்கு உட்பட்ட விராமதி, சிறுகூடல் பட்டி, இரணியூர், நெடுமரம், அச்சாரம்பட்டி, கீரணிப்பட்டி,ஆவினிப் பட்டி, சேவினிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப் படுகிறது. இந்த தகவலை திருப்பத்தூர் துணை மின் நிலையத்தின் உதவி மின்செயற்பொறியாளர் கணேசன் தெரிவித் துள்ளார்.

Next Story