மாவட்ட செய்திகள்

புதிதாக 6 பேருக்கு கொரோனா + "||" + In Ariyalur-Perambalur Corona for 6 new people

புதிதாக 6 பேருக்கு கொரோனா

புதிதாக 6 பேருக்கு கொரோனா
அரியலூர்-பெரம்பலூரில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 4 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 42 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 74 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 407 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 448 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒருவருக்கு கொரோனா
புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. ஒருவருக்கு கொரோனா
புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஒமைக்ரான் பாதித்த நபருடன் தொடர்புடைய 5 நபருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்த நபருடன் தொடர்புடைய 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. கொரோனாவுக்கு முதியவர் பலி
கொரோனாவுக்கு முதியவர் பரிதாபமாக இறந்தார்.
5. தமிழகத்தில் மேலும் 720 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.