மாவட்ட செய்திகள்

பிராணிகள் நல ஆர்வலருக்கு கொலை மிரட்டல் + "||" + Death threat to animal welfare activist

பிராணிகள் நல ஆர்வலருக்கு கொலை மிரட்டல்

பிராணிகள் நல ஆர்வலருக்கு கொலை மிரட்டல்
பிராணிகள் நல ஆர்வலருக்கு கொலை மிரட்டல்
விருதுநகர்
விருதுநகர் குமராபுரத்தை சேர்ந்தவர் சுனிதா (வயது 37). பிராணிகள் நல ஆர்வலரான இவர் ஒரு மினி வேனில் 7 மாடுகள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்டதை அறிந்து பாண்டியன் நகர் பகுதியில் அந்த வேனை நிறுத்தச் சொல்லியுள்ளார். ஆனால் வேனில் இருந்த முனிப்பாண்டி மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் வேனை நிறுத்தினால் கொலை செய்துவிடுவோம் என சுனிதாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி சுனிதா கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன்நகர்போலீசார் போலீசார் முனிப்பாண்டி மற்றும் சதீஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது திருச்சி ஐ.ஜி. உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2. பெண்ணுக்கு கொலை மிரட்டல்
பெண்ணுக்கு கொலை மிரட்டல்விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
3. கோவில் காவலாளிக்கு கொலை மிரட்டல்
வீரபாண்டியில் கோவில் காவலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
4. நிலத்தகராறில் கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு
நிலத்தகராறில் கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. எனக்கு கொலை மிரட்டல் வருகிறது: சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர்
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து உள்ளனர். இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் என்று தெலுங்கு இணையதளங்களில் தகவல் வெளியானது.