மாவட்ட செய்திகள்

அரசு பஸ் மோதி நிதி நிறுவன ஊழியர் பலி + "||" + Employee

அரசு பஸ் மோதி நிதி நிறுவன ஊழியர் பலி

அரசு பஸ் மோதி நிதி நிறுவன ஊழியர் பலி
அரசு பஸ் மோதி நிதி நிறுவன ஊழியர் பலி
துவரங்குறிச்சி, அக்.23-
திருச்சி மாவட்டம் மணப்பாறை சேதுரத்தினபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 31). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று இவர் மணப்பாறை-திண்டுக்கல் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த அரசு பஸ் தினேஷ்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஓட்டல் ஊழியர் கைது
மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஓட்டல் ஊழியர் கைது.
2. ‘இந்தி தெரிந்தால்தான் பணம் வாபஸ்’ என ‘சொமேட்டோ’ ஊழியர் கூறியதால் சர்ச்சை
சமூக வலைத்தளங்களில் வைரலானது: ‘இந்தி தெரிந்தால்தான் பணம் வாபஸ்’ என ஊழியர் கூறியதால் சர்ச்சை மன்னிப்பு கேட்ட ‘சொமேட்டோ’ நிறுவனம்.
3. 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த ரெயில்வே ஊழியர் பலி
திருவொற்றியூரில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த ரெயில்வே ஊழியர் பலியானார்.
4. பஸ் சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் சாவு
பஸ் சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் சாவு.
5. விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது
கும்மிடிப்பூண்டியில் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.