விவசாயிகள் நூதன போராட்டம்


விவசாயிகள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2021 7:05 PM IST (Updated: 23 Oct 2021 7:05 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் நூதன போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபம் தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 12-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் வாயில் பால் புகட்டு்ம் ரப்பரை வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

Next Story