மூங்கில்துறைப்பட்டு அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

மூங்கில்துறைப்பட்டு அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு
x
தினத்தந்தி 23 Oct 2021 10:42 PM IST (Updated: 23 Oct 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ராவத்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அமாவாசை(வயது 45). இவருக்கு சொந்தமான பசுமாடு அவரது விவசாய நிலம் அருகே மேய்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரி(பொறுப்பு) சக்திவேல் தலைமையிலான  தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக போராடி பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

Next Story