மாவட்ட செய்திகள்

ரெயில்வே ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது + "||" + Pokcho

ரெயில்வே ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது

ரெயில்வே ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது
ரெயில்வே ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது
பொன்மலைப்பட்டி, அக்.24-
திருச்சி பொன்மலை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 27). இவர் திருச்சி பொன்மலை ெரயில்வே பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் 9-ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்லும்போது வழிமறித்து பாலியல் ரீதியாக கிண்டல் செய்துள்ளார். மேலும் செல்போனிலும் தொடர்பு கொண்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி புருஷோத்தமன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த புருஷோத்தமனின் நண்பர்களான ராம் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
2. பிளஸ்-1 மாணவியை கடத்தி 3-வது திருமணம்; போக்சோ சட்டத்தில் லாரி டிரைவர் கைது
நம்பியூர் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி 3-வது திருமணம் செய்த ரிக் லாரி டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
3. தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது ‘போக்சோ’ உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
4. சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவர் போக்சோவில் கைது
சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
5. 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் டாக்டர் கைது
திருச்சியில் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.