மரங்கள் சாய்ந்தன.


மரங்கள் சாய்ந்தன.
x
தினத்தந்தி 24 Oct 2021 11:20 PM IST (Updated: 24 Oct 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

கனமழையால் மரங்கள் சாய்ந்தன.

சிங்கம்புணரி, 
சிங்கம்புணரி பகுதியில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. எம். கோவில்பட்டி அருகில் திருப்பத்தூர்- சிங்கம்புணரி நெடுஞ்சாலையில் சாலைகளில் மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் திருப்பத்தூர்-மேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் அருகில் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவர

Related Tags :
Next Story