மாணவிக்கு பாராட்டு


மாணவிக்கு பாராட்டு
x
தினத்தந்தி 25 Oct 2021 12:14 AM IST (Updated: 25 Oct 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

கயிறு இழுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை பாராட்டினர்.

ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள தொம்பகுளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஷா சீந்தா என்பவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டியில் இரண்டு பிரிவுகளில் முதல் இடத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். வெற்றிபெற்ற மாணவியை தலைமையாசிரியர் செந்தில்குமரன், உடற்பயிற்சி ஆசிரியர் அசோக் குமார், மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். 

Next Story