இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 25 Oct 2021 11:02 PM IST (Updated: 25 Oct 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய் கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வெண்ணீர் வாய்க்கால், கிருஷ்ணாபுரம், கீழபனையடியேந்தல், காத்தாகுளம், கீழமானங்கரை, அரசு கலைக்கல்லூரி, புளியங்குடி, ஆதனகுறிச்சி, ஆண்டிச்சியேந்தல், தஞ்சாக்கூர், காக்கூர், கதையன் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப் படுகிறது என முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்தார்.

Next Story