மாவட்ட செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு பரிசு + "||" + gift

மாணவ-மாணவிகளுக்கு பரிசு

மாணவ-மாணவிகளுக்கு பரிசு
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
காரியாபட்டி, 
காரியாபட்டி போலீசார் சார்பில் காரியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ேஜாஸ் தலைமையிலும், காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மூக்கன், சப்- இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் துணை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
2. தைப்பூச விழாவை முன்னிட்டு கோட்டைப்பட்டினத்தில் பாய்மர படகு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
தைப்பூச விழாவை முன்னிட்டு கோட்டைப்பட்டினத்தில் பாய்மர படகு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது.
3. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
4. பெண் இன்ஸ்பெக்டருக்கு வந்த சாக்லெட், முந்திரி பார்சல் - வெடிகுண்டு பீதியால் பரபரப்பு
சென்னை திருவல்லிக்கேணியில் பெண் இன்ஸ்பெக்டருக்கு வந்த சாக்லெட், முந்திரி பருப்பு பார்சலால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது.
5. செங்கப்பட்டியில் கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.