விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2021 11:09 PM IST (Updated: 28 Oct 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஒத்திவைப்பட்டு உள்ளது.

சிவகங்கை 
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக் கிழமை) நடப்பதாக இருந்த மாவட்ட அளவிலான விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டம் வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் சிவகங்கை கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story