அறுவடைக்கு தயாரான செவ்வந்தி பூக்கள்


அறுவடைக்கு தயாரான செவ்வந்தி பூக்கள்
x
தினத்தந்தி 29 Oct 2021 2:30 AM IST (Updated: 29 Oct 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

அறுவடைக்கு செவ்வந்தி பூக்கள் தயார் நிலையில் உள்ளன.

அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள ஆதிச்சனூர், சுத்தமல்லி, நடுவலூர், கோட்டியால், பாண்டி பஜார் ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் செவ்வந்தி பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது பூக்கள் பூக்கும் பருவம் தொடங்கி விட்டதால் மஞ்சள் நிறத்தில் செவ்வந்தி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. வயல்களில் பூத்துள்ள பூக்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன.

Next Story