மணல் கடத்திய சரக்கு வேன் பறிமுதல்


மணல் கடத்திய சரக்கு வேன் பறிமுதல்
x
தினத்தந்தி 31 Oct 2021 12:55 AM IST (Updated: 31 Oct 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது

கறம்பக்குடி
கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காக்கைகோன் தெரு சாலையில் சென்ற சரக்கு வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது அதில் காட்டாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சரக்கு வேனை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து ராஜா ஸ்ரீதரன், சிவக்குமார், நிதிஷ்குமார், பாண்டிஸ்வரன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story