மாவட்டத்தில் 104.60 மில்லி மீட்டர் மழை


மாவட்டத்தில் 104.60 மில்லி மீட்டர் மழை
x
தினத்தந்தி 1 Nov 2021 1:46 AM IST (Updated: 1 Nov 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் 104.60 மில்லி மீட்டர் மழை பதிவானது

திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- கல்லக்குடி 7.20, லால்குடி 4, நந்தியார் தலை 5.80, புள்ளம்பாடி 7, தேவி மங்கலம் 5, சமயபுரம் 3.40, சிறுகுடி 3, வாத்தலை 3.80, மணப்பாறை 9.20, பொன்னையார் 4.60, கோவில்பட்டி 6.20, மருங்காபுரி 5.40, முசிறி 8, நவலூர் ்குட்டப்பட்டு 4.20, துவாக்குடி 3, தென்பரநாடு 8, பொன்மலை 4.20, திருச்சி ஏர்போர்ட் 7, திருச்சி ஜங்சன் 3.60, திருச்சி டவுன் 2. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 104.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 4.36 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
 

Next Story