பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்றவர் கைது


பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்றவர் கைது
x
தினத்தந்தி 1 Nov 2021 2:20 AM IST (Updated: 1 Nov 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே ெபட்டிக்கடையில் பெட்ரோல் விற்றவரை ேபாலீசார் கைது செய்தனர்.

சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் நதிக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த கடையின் உரிமையாளர் மகேஷ்குமார் (வயது 44) என்பவரை கைது செய்து 3 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்தார்.

Next Story