பொதுக்கூட்டம் நடத்த முயன்றதாக 20 பேர் கைது


பொதுக்கூட்டம் நடத்த முயன்றதாக 20 பேர் கைது
x
தினத்தந்தி 2 Nov 2021 12:29 AM IST (Updated: 2 Nov 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்த முயன்றதாக 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்குடி, 

தமிழர் தாயகநாள் விழா பொதுக்கூட்டத்தை காரைக்குடியில் தடையை மீறி நடத்த முயன்ற பச்சைத் தமிழகம் உதயகுமார், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கே.எம்.ஷேரிப், தமிழக மக்கள் மன்ற தலைவர் ராசகுமார் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story