பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லறை திருநாள்


பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லறை திருநாள்
x
தினத்தந்தி 3 Nov 2021 12:28 AM IST (Updated: 3 Nov 2021 12:28 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டது

பெரம்பலூர்
பெரம்பலூரில் அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் முன்னோர்களுக்கு படையலிட்டு ஜெபம் செய்தனர். மேலும், பாளையம், அன்னமங்கலம், நூத்தப்பூர், தொண்டமாந்துறை, பாத்திமாபுரம், திருவாலந்துறை, திருமாந்துறை, எறையூர், பாடாலூர், வடக்கலூர் ஆகிய இடங்களில் அந்தந்த பங்கு தந்தையர்கள் தலைமையில் கல்லறைகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.


Next Story