கொரோனா தொற்றுக்கு முதியவர் பலி
தினத்தந்தி 3 Nov 2021 1:09 AM IST (Updated: 3 Nov 2021 1:09 AM IST)
Text Sizeகொரோனா தொற்றுக்கு முதியவர் பலி
திருச்சி, நவ.3-
திருச்சி மாவட்டத்தில் நேற்று 33 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 77,602 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 424 பேர் உள்ளனர். 39 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 76,118 ஆகும். கொரோனாவுக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 70 வயது முதியவர் உயிரிழந்தார். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,060 ஆக உயர்ந்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3,831 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire