திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி விழாவின் 2ம் நாள் நிகழ்ச்சியில் ஜெயந்திநாதருக்கு மகாதீபாராதானை நடந்தது

x
தினத்தந்தி 5 Nov 2021 8:20 PM IST (Updated: 5 Nov 2021 8:20 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி விழாவின் 2ம் நாள் நிகழ்ச்சியில் ஜெயந்திநாதருக்கு மகாதீபாராதானை நடந்தது

கந்தசஷ்டி திருவிழா 2ம்நாள் விழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 2-ம் நாளான நேற்று மாலையில் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதி முன்பு சுவாமி ஜெயந்திநாதருக்கு மகா தீபாராதனை நடந்தது.

Next Story