பண்பொழி திருமலைகுமார சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா


பண்பொழி திருமலைகுமார சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா
x
தினத்தந்தி 6 Nov 2021 2:23 AM IST (Updated: 6 Nov 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.

அச்சன்புதூர்:
செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு வருகிற 7-ந் தேதி சுவாமி சண்முகர் படி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 9-ந் தேதி சூரசம்ஹாரம், 10-ந் தேதி தேரோட்டம், 11-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

Next Story