மது விற்றவர்கள் கைது


மது விற்றவர்கள் கைது
x
தினத்தந்தி 6 Nov 2021 3:37 AM IST (Updated: 6 Nov 2021 3:37 AM IST)
t-max-icont-min-icon

மது விற்றவர்கள் கைது

மது விற்றவர்கள் கைது
நெல்லை, நவ.6-
நெல்லை அருகே தாழையூத்து பகுதியில் மது விற்றதாக அப்பகுதியைச் சேர்ந்த பரமசிவனை (வயது 40) தாழையூத்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 6 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சி 4 முக்கு ரோடு பகுதியில் மது விற்றதாக, உடையார்குளத்தைச் சேர்ந்த கல்லத்தியானை (வயது 39) பாளையங்கோட்டை தாலுகா போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Next Story