அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு


அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 6 Nov 2021 3:43 PM IST (Updated: 6 Nov 2021 3:43 PM IST)
t-max-icont-min-icon

அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வெள்ளகோவில்
வெள்ளகோவில் அருகே புதுப்பை என்ற இடத்தில் அமராவதி ஆறு செல்கிறது.  கடந்த 4 நாட்களாக அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால் வருவாய்த்துறை சார்பில் ஆற்றோரப் பகுதியில் உள்ளவர்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story