தூங்கியவரிடம் செல்போன் திருட்டு


தூங்கியவரிடம்  செல்போன் திருட்டு
x
தினத்தந்தி 6 Nov 2021 5:17 PM IST (Updated: 6 Nov 2021 5:17 PM IST)
t-max-icont-min-icon

தூங்கியவரிடம் செல்போன் திருட்டு

வெள்ளகோவில்
வெள்ளகோவில் குமார வலசு அருகே ஒரு கடையின் முன்பு ஒரு சம்பவத்தன்று இரவு 65 வயது முதியவர் படுத்து இருந்தார்., அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கில்  2 பேர்  வந்துள்ளனர். அங்கு முதியவர் படுத்திருந்ததை பார்த்த அந்த இருவரில் பின்னால் அமர்ந்திருந்தவர் வாகனத்தை விட்டு இறங்கி முதியவரிடம் இருந்த செல்போனை திருடி சென்றார். இந்த காட்சி  அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தஆசாமிகளை தேடி வருகிறார்கள்

Next Story