மாவட்ட செய்திகள்

மதகுபட்டி பகுதியில் மின்தடை + "||" + powercut

மதகுபட்டி பகுதியில் மின்தடை

மதகுபட்டி பகுதியில் மின்தடை
மதகுபட்டி பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.
சிவகங்கை, 
மதகுபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 9-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அல வாக் கோட்டை, சிங்கினிபட்டி, அம்மச்சி பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமாநகரி, திருமலை, கல்லரா தினிப் பட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலுர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. நாளை மின்தடை
வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
2. நாளை மின் தடை
ராஜபாளையம் பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக நாைள மின்தடை செய்யப்படுகிறது.
3. நாளை மின்தடை
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
4. இன்றும், நாளையும் மின்சார நிறுத்தும் இடங்கள்
இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தும் இடங்கள் விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
5. இன்று மின் தடை
பராமரிப்பு பணிகளுக்காக எரிச்சநத்தம் பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.