குடிபோதையில் வாகனம் ஓட்டிய 169 பேர் மீது வழக்கு


குடிபோதையில் வாகனம் ஓட்டிய 169 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 Nov 2021 2:09 AM IST (Updated: 8 Nov 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 169 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தென்காசி:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் தென்காசி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறிய செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.
கடந்த 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 169 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 151 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story