கஞ்சா விற்ற 3 பேர் கைது


கஞ்சா விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 9 Nov 2021 12:49 AM IST (Updated: 9 Nov 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

நெல்லை அருகே பிராஞ்சேரி பகுதியில் கஞ்சா விற்றதாக சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்ற செல்வம் (வயது 19) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 2 பேரை முன்னீர்பள்ளம் போலீசார் கைது செய்தனர். 

இதேபோன்று பத்தமடையில் கஞ்சா விற்றதாக சிவானந்தா காலனியைச் சேர்ந்த பாலமுருகனை (20) பத்தமடை போலீசார் கைது செய்தனர்.

Next Story