வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 11 Nov 2021 1:18 AM IST (Updated: 11 Nov 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள கொத்தன்குளம் இந்திரா காலனியை சேர்ந்த கண்ணன் மகன் அலெக்ஸ் என்ற அலெக்ஸ் பாண்டியன் (வயது 29). இவர் அடிதடி, கொள்ளை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் விஷ்ணு உத்தரவுப்படி, அலெக்ஸ் பாண்டியன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story