நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 11 Nov 2021 1:56 AM IST (Updated: 11 Nov 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதையொட்டி நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நிலக்கோட்டை: 

நிலக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையடுத்து நிலக்கோட்டை, கோடாங்கிநாயக்கன்பட்டி, கோட்டூர், நூத்துலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்தார்.

Next Story