உடும்பு பிடிபட்டது


உடும்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 12 Nov 2021 12:23 AM IST (Updated: 12 Nov 2021 12:23 AM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு பகுதியில் உடும்பு பிடிபட்டது

சிவகாசி
திருத்தங்கல் ஜெயக்கொடி வீதியில் லிங்கமூர்த்தி என்பவரின் வீட்டின் அருகில் உடும்பு ஒன்று இருந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் 15 நிமிடத்தில் உடும்பு பிடிபட்டது. பிடிபட்ட உடும்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் விடப்பட்டது.


Next Story