வாக்காளர் பட்டியலில்பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில்பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 13 Nov 2021 9:44 PM IST (Updated: 13 Nov 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலில்பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

உடுமலை, 
உடுமலை சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 294 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில், வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் ஆகியவற்றிற்கான சிறப்பு சுருக்கமுறைத்திருத்த முகாம் நேற்று நடந்தது. இந்த முகாம் இன்றும் (திங்கட்கிழமை), வருகிற 27 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.

Next Story