மொரட்டாண்டியில் குருப்பெயர்ச்சி விழா


மொரட்டாண்டியில் குருப்பெயர்ச்சி விழா
x
தினத்தந்தி 13 Nov 2021 11:00 PM IST (Updated: 13 Nov 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

மொரட்டாண்டியில் குருப்பெயர்ச்சி விழா

புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் நேற்று குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதையொட்டி 12 அடி உயர குருபகவானுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டபோது எடுத்த படம்.

Next Story