16-ந் தேதி மின்தடை


16-ந் தேதி மின்தடை
x
தினத்தந்தி 14 Nov 2021 12:41 AM IST (Updated: 14 Nov 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை பகுதிகளில் 16-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை துணை மின் நிலையம், செவல்பட்டி துணை மின் நிலையத்தில் 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே  தாயில்பட்டி, மடத்துப்பட்டி, மண் குண்டாம்பட்டி, சத்திரப்பட்டி, விஜயகரிசல்குளம், சல்வார்பட்டி, சுப்பிரமணியபுரம், சேது ராமலிங்கபுரம், விஜய ரங்காபுரம், கோதை நாச்சியார் புரம், பேர்நாயக்கன்பட்டி, வனமூர்த்தி லிங்காபுரம், கோமாளிபட்டி, துலுக்கன்குறிச்சி, அலமேலு மங்காபுரம், செவல்பட்டி, அம்மையார்பட்டி, குகன்பாறை, அக்கரைப்பட்டி, காமராஜர் காலனி, விளாமரத்து பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை வெம்பக்கோட்டை துணைமின் நிலையம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story