மாராடி ஏரி நிரம்பியது


மாராடி ஏரி நிரம்பியது
x
தினத்தந்தி 15 Nov 2021 2:42 AM IST (Updated: 15 Nov 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

மாராடி ஏரி நிரம்பி வழிகிறது.

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், இப்பகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் தடுப்பணைகள் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நிரம்பி வழிகின்றன. நேற்று காலை மாராடி ஏரி நிரம்பி, தடுப்பணை வழியாக தண்ணீர் வழிந்தோடிய காட்சி.

Related Tags :
Next Story