உடன்குடி பகுதி கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துவதற்காக பனை ஓலை சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது

x
தினத்தந்தி 17 Nov 2021 6:02 PM IST (Updated: 17 Nov 2021 6:02 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடி பகுதி கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துவதற்காக பனை ஓலை சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது

பனைஓலை சேகரிக்கும் பணி தீவிரம்
நாளை திருக்கார்த்திகை  திருவிழாவை முன்னிட்டு உடன்குடி பகுதியில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துவதற்கு தேவையான பனை ஓலைகளை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Next Story