பயணிகள் நிழற்குடைக்குள் பதுங்கிய கரடி


பயணிகள் நிழற்குடைக்குள் பதுங்கிய கரடி
x
தினத்தந்தி 18 Nov 2021 7:26 PM IST (Updated: 18 Nov 2021 7:26 PM IST)
t-max-icont-min-icon

பயணிகள் நிழற்குடைக்குள் பதுங்கிய கரடி

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. அப்போது கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் உள்ள கிருஷ்ணாபுதூர் பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடைக்குள் கரடி ஒன்று பதுங்கி இருந்தது. 

இதை அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் கண்டு, கூச்சலிட்ட கரடியை விரட்டினர். சிறிது நேரம் கழித்து அங்கிருந்து அருகி்ல உள்ள தேயிலைத்தோட்டத்திற்குள் கரடி சென்றது. இதனால் அங்கு வரும் பயணிகளுக்கு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.


Next Story