செஞ்சி தொகுதி முன்னாள் எம் எல் ஏ கண்ணன் மரணம்
தினத்தந்தி 18 Nov 2021 11:24 PM IST (Updated: 18 Nov 2021 11:24 PM IST)
Text Sizeசெஞ்சி தொகுதி முன்னாள் எம் எல் ஏ கண்ணன் மரணம்
செஞ்சி
செஞ்சி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கண்ணன் (வயது 66). கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இவரது இறுதி சடங்கு இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 3 மணி அளவில் அவரது சொந்த ஊரான பெருங்கப்பூர் கிராமத்தில் நடைபெறுகிறது.
முன்னாள் எம்.எல்.ஏ. கண்ணன் செஞ்சி ஒன்றியக்குழு தலைவராகவும் பதவி வகித்து வந்தார். அவருக்கு அசோதை என்ற மனைவியும், ஆனந்த் என்ற மகனும் உள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire