கோவிலில் தேங்கிய மழைநீர்
தினத்தந்தி 18 Nov 2021 11:59 PM IST (Updated: 18 Nov 2021 11:59 PM IST)
Text Sizeகோவிலில் தேங்கிய மழைநீர்
வேலூரில் பெய்து வரும் கனமழை காரணமாக வேலூர் கோட்டை அகழியில் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மழைநீர் வெளியே செல்லாமல் கோவிலிலேயே தேங்கி காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முழுவதும் பலத்த மழை பெய்ததால் கோவில் வளாகத்தில் மழைநீர் அதிகமாக தேங்கியது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிரமப்பட்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire