மலைரெயில் தண்டவாளத்தில் உலா வந்த காட்டுயானை


மலைரெயில் தண்டவாளத்தில் உலா வந்த காட்டுயானை
x
தினத்தந்தி 19 Nov 2021 7:51 PM IST (Updated: 19 Nov 2021 7:51 PM IST)
t-max-icont-min-icon

மலைரெயில் தண்டவாளத்தில் உலா வந்த காட்டுயானை

கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று குன்னூர் அருகே ஹில்குரோவ் ரெயில் நிலைய 14-வது மைல் பகுதியில் தண்டவாளத்தில் காட்டுயானை உலா வந்தது. 

இதை அங்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஊழியர்கள் கண்டு பீதி அடைந்தனர். சிறிது நேரம் கழித்து காட்டுயானை அங்கிருந்து சென்றது.

Next Story