மலை உச்சியில் மகாதீபம்

மலை உச்சியில் மகாதீபம்
x
தினத்தந்தி 20 Nov 2021 11:44 PM IST (Updated: 20 Nov 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் நேற்று முன்தினம் கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மலை உச்சியில் மகாதீபம் காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.

Next Story