மாவட்ட செய்திகள்

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி பா.ம.க.வினர் மனு + "||" + Petition

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி பா.ம.க.வினர் மனு

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி பா.ம.க.வினர் மனு
நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி பா.ம.க.வினர் மனுகொடுத்தனர்.
விருதுநகர்,

விருதுநகர் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் டேனியல் தலைமையில் கட்சியினர் ஜெய்பீம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற செய்ததாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் ரத்து
ஈரோட்டில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், பெட்டியில் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் போட்டுவிட்டு சென்றனர்.
2. பட்டாசு ஆலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-தொழிலாளர் சங்கத்தினர் மனு
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டரிடம் சி.ஐ.டி.யூ., பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
3. சாட்டை துரைமுருகன் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கு:கருத்து சுதந்திரம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?நீதிபதி கேள்வி
“கருத்து சுதந்திரம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?” என்று சாட்டை துரைமுருகன் ஜாமீனை ரத்து செய்யும் வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
4. ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் நல்லெண்ணெய், தேங்காய்-கடலை எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் த.மா.கா.வினர் மனு
ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் த.மா.கா.வினர் மனு கொடுத்தனர்.
5. ராஜேந்திரபாலாஜி உறவினர்களை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என்ற மனுவை எந்த கோர்ட்டு விசாரிப்பது?-தலைமை நீதிபதி முடிவு செய்ய பரிந்துரை
ராஜேந்திரபாலாஜி உறவினர்களை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என்று கோரி தாக்கல் செய்த மனுவை எந்த கோர்ட்டு விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்ய மதுரை ஐகோர்ட்டு பரிந்துரைத்துள்ளது.