மாவட்ட செய்திகள்

திருமுல்லைவாயலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Young woman commits suicide by hanging at Thirumullaivayal

திருமுல்லைவாயலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமுல்லைவாயலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருமுல்லைவாயலில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடி, 

திருமுல்லைவாயல் அடுத்த தந்தை பெரியார் நகர், எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் நாராயணராஜ். இவருடைய மகள் சோபனா (வயது 22). இவர், டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சோபனாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சோபனா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சோபனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
2. திருநின்றவூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
திருநின்றவூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆவதால் இதுகுறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.
3. பாகலூர் அருகே தோழி ஊருக்கு சென்றதால் வேதனை இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தோழி ஊருக்கு சென்றதால் வேதனை அடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
4. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னையில் வெவ்வேறு பகுதிகளில் 2 இளம்பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
5. செல்போனில் அதிக நேரம் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
செல்போனில் அதிக நேரம் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.