கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Nov 2021 6:59 PM IST (Updated: 21 Nov 2021 6:59 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், கியாஸ் விலை உயர்வு, நூல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஹிதாயத்துல்லா தலைமை தாங்கினார். செயலாளர் அன்வர் பாஷா, பொருளாளர் ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் அப்துல் சத்தார் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் சஜித்கான் தொகுப்புரையாற்றினார். தெற்கு தொகுதி செயலாளர் சேக் அபுதாகிர் கண்டன உரையாற்றினார்.
பெட்ரோல், கியாஸ், நூல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் கட்சியின் கி

Next Story