பட்டாசு உற்பத்தியாளர்கள் எம்.பி.யிடம் மனு


பட்டாசு உற்பத்தியாளர்கள் எம்.பி.யிடம் மனு
x
தினத்தந்தி 22 Nov 2021 12:28 AM IST (Updated: 22 Nov 2021 12:28 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசு உற்பத்தியாளர்கள் மாணிக்கம் தாகூர் எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டைக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. வந்தார். அப்போது கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கதலைவர் காத்தலிங்கம், செயலாளர் குருசாமி மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தற்போது பட்டாசு உற்பத்தியில் உள்ள பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். 

Next Story