மண் மூட்டைகளை அடுக்கி குளக்கரை சீரமைப்பு


மண் மூட்டைகளை அடுக்கி குளக்கரை சீரமைப்பு
x
தினத்தந்தி 22 Nov 2021 12:46 AM IST (Updated: 22 Nov 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

காவல்கிணறு அருகே மண் மூட்டைகளை அடுக்கி குளக்கரை சீரமைக்கப்பட்டது.

வடக்கன்குளம்:
நெல்லை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் தண்ணீர் பெருக்கெடுத்து குளங்கள் நிரம்பி வருகின்றன. பணகுடி அருகே காவல்கிணறு பகுதியில் உள்ள பெருமாள் புதுக்குளமும் நிரம்பியது. இதைத்தொடர்ந்து அக்குளத்தில் இருந்து மணிமலையன் புதுக்குளம் தற்போது நிரம்பி தண்ணீர் வீணாகி வந்தது. இதனை கண்டறிந்த விவசாயிகள் மண் மூட்டைகளை அடுக்கி கரையை சீரமைத்தனர்.

Next Story