மாவட்ட செய்திகள்

மேலும் 4 பேருக்கு கொரோனா + "||" + corona

மேலும் 4 பேருக்கு கொரோனா

மேலும் 4 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 46, 780 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,796 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 39 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. 26 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா: நெல்லையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்தது
தமிழகத்தில் 26 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் நெல்லையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு குறைந்துள்ளது.
2. கொரோனா பரவலால் கர்நாடகத்தில் பொருளாதாரம் பாதிப்பு - பசவராஜ் பொம்மை கவலை
கர்நாடகத்தில் கொரோனா பரவலால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
3. மேலும் 400 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்ட ரஞ்சி கிரிக்கெட் போட்டி: இரு கட்டமாக நடத்த திட்டம்
முதற்கட்டமாக லீக் ஆட்டங்களை அடுத்த மாதம் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
5. மேலும் 489 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.