உலக நன்மை வேண்டி 108 சங்காபிஷேகம்


உலக நன்மை வேண்டி 108 சங்காபிஷேகம்
x
தினத்தந்தி 23 Nov 2021 1:01 AM IST (Updated: 23 Nov 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

பாலவநத்தம் கைலாசநாதர் கோவிலில் உலக நன்மை வேண்டி 108 சங்காபிஷேகம் நடந்தது.

விருதுநகர், 
கார்த்திகை மாதத்தின் முதல் சோம வாரமான நேற்று விருதுநகர் அருகே பாலவநத்தம் கைலாசநாதர் கோவிலில் உலக நன்மை வேண்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் லிங்க வடிவில் சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் கைலாசநாதருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story