மாவட்ட செய்திகள்

ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்
நத்தத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நத்தம்: 


நத்தம் அரசு  போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு சட்ட உரிமைகள் கழகம் தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில பொருளாளர் குமார் தலைமை தாங்கினார். கிளை தலைவர் சோலைக்குமார், செயலாளர் வேலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு, மதுரையில் அரசு பஸ் டிரைவர் முத்துகிருஷ்ணனை தாக்கியும், பஸ் கண்ணாடியை சேதப்படுத்திய சம்பவத்தை கண்டித்தும், டிரைவரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.