மாவட்ட செய்திகள்

முதியவர் சாவு + "||" + The death of an old man

முதியவர் சாவு

முதியவர் சாவு
திண்டுக்கல் உழவர்சந்தை அருகே மயங்கி விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
திண்டுக்கல்: 

திண்டுக்கல் உழவர்சந்தை முனியப்பன் கோவில் அருகே கடந்த 22-ந் தேதி 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.